அரச தகவல் திணைக்களமானது 2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக உள்ளீர்ப்பு சம்பந்தமான தௌிவுபடுத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டு உயர்தர சித்தியடைந்து பல்கலைக்கழக விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு இது அவசியமாகும்.
முகநூல் வாயிலாக நேரடி ஔிபரப்பு செய்யப்படும்.
நடாத்துபவர் : பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் - சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க
திகதி : 19 மே 2021
நேரம் : பி.ப. 2.00
நேரடி ஔிபரப்பு செய்யப்படும் முகநூல் பக்கம் : இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்துகள்