யப்பானிய நாட்டு புலமைப்பரிசில்கள்



உயர் கற்கை நெறிகளை மேற்கொள்வதற்காக ஜப்பான் நாட்டின் மூன்று கற்கை நெறிகள் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி கற்கைநெறி
பட்டப்படிப்பு கற்கை நெறி
தொழினுட்ப கற்கை நெறி

படடப்படிப்பு மற்றும் தொழினுட்ப கற்கை நெறிகளுக்கு உயர்தர கணிதம் சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவு 31 மே 2021


விண்ணப்பங்கள் மற்றும் மேலதிக தகவல்களைப் பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்

ஆய்வு கற்கை நெறி


பட்டப்படிப்பு கற்கை நெறி

தொழினுட்ப கல்லூரி கற்கை நெறி


கருத்துரையிடுக

0 கருத்துகள்