2020/21 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்கான மாணவர் கையேட்டினை கொள்வனவு செய்யக்கூடிய நூல்நிலையங்களின் பெயர்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
பின்வரும் முறைகளினூடு பல்கலைக்கழக அனுமதி கையேட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். நிகழ்நிலையில் பெற்றுக் கொள்ளும் மென்பிரதி உட்பட அனைத்து வழிகளுக்கும் பணம் செலுத்தப்படல் வேண்டும்.
21 மே 2021 முதல் பெற்றுக் கொள்ளலாம்.
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில்
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள புத்தக நிலையங்களில்
- மென் பிரதியாக UGC இணையத்தளத்தின் மூலம்
- பிரதான பல்கலைக்கழக நலன்புரி நிலையங்களில் (Colombo, Peradeniya, jayawerdenapura, Kelaniya, Moratuwa, jaffna, Ruhuna, Eastern, South Eastern, Rajarata, Sabaragamuwa, Wayamba, Uva wellassa, Visual and Performing Arts, Gampaha Wickramarachi)
- தபால் மூலம்
நூல் நிலைய பெயர் பட்டியல்
கொழும்பு மாவட்டத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்
களுத்துறை, கண்டி, நுவரெலியா
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, ஜப்னா, வவுனியா
மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், அனுராதபுரம்
Click Here
Click Here
பொலன்னறுவை, பதுள்ளை, மொனராகல, கேகாலை, இரத்தினபுரி, கிளிநொச்சி
0 கருத்துகள்