ஊவா மாகாண சபை அரசாங்க சேவையில் நிலவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை வாய்ந்த ஊவா மாகாண நிரந்தர வதிவுடையவர்களிடமிருந்து விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றது.
தொழினுட்ப உத்தியோகத்தர் (சிவில் / மின் / இயந்திரம்)
தொழினுட்ப உத்தியோகத்தர் (அளவு மதிப்பீட்டாளர்)
வரைவாளர்
குடியேற்ற உத்தியோகத்தர்
வாட்டு எழுதுவினைஞர்
மசாஜ் செய்யுநர்
விண்ணப்ப முடிவு 2021.06.18
ஒவ்வொரு ஆட்சேர்ப்புக்குமுரிய விண்ணப்பப் படிவங்களை பின்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்