2020 உயர்தர பரீட்சை வினாத்தாள்கள்


இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளின் வினாத்தாள்களை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
க.பொ.த சாதாரண தர பரீட்சை
க.பொ த உயர்தர பரீட்சை
தடைதாண்டல் பரீட்சை
போட்டிப் பரீட்சை
இதர பரீட்சைகள்

இறுதியாக 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

பின்வரும் இணைப்பை அழுத்தி உங்களுக்குத் தேவையான கடந்த கால வினாத்தாள்களைப் பெற்றுக் கொள்ளலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்