6 - 15 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களுக்கான ஓவியப் போட்டி சர்வதேச ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு யப்பான் நாட்டில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
விண்ணப்ப முடிவு 06 செப்டம்பர் 2021.
மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்
0 கருத்துகள்