க.பொ.த உயர்தர பரீட்சையில் (2020) சித்தியடைந்த ETF அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான பண வெகுமதி



2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த ETF அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான பண வெகுமதி வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

12 000 ரூபா பணக் கொடுப்பணவு வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவு 31 ஆகஸ்ட் 2021

விண்ணப்பப் படிவம் மற்றும் மேலதிக தகவல்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்