​வேலைவாய்ப்பு - தேசிய கல்வி நிறுவகம்



தேசிய கல்வி நிறுவகத்தின் பின்வரும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. பணிப்பாளர்
2. உதவி பணிப்பளார்
3. நூலகர்
4. சட்ட அலுவலர்

விண்ணப்ப முடிவு 30 ஜூலை 2021

விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்

கருத்துரையிடுக

0 கருத்துகள்