திறந்த போட்டிப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (SLAS | SLEAS | SLPS | SLSS | SLACS)



பின்வரும் சேவைகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை நிர்வாக சேவை
இலங்கை கணக்காளர் சேவை
இலங்கை திட்டமிடல் சேவை
இலங்கை கல்வி நிர்வாக சேவை
இலங்கை விஞ்ஞான சேவை

விண்ணப்ப முடிவு 16 ஆகஸ்ட் 2021

நிகழ்நிலை விண்ணப்பங்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கச் செய்யப்படும்.

வெற்றிடங்களின் எண்ணிக்கை
நிர்வாக சேவை 155
கணக்காளர் சேவை  144
திட்டமிடல் சேவை 139
கல்வி நிர்வாக சேவை  113
விஞ்ஞான சேவை  85

வயது
நிர்வாக சேவை  22 - 28
கணக்காளர் சேவை  22 - 28
திட்டமிடல் சேவை  22 - 28
கல்வி நிர்வாக சேவை  22 - 32
விஞ்ஞான சேவை   22 - 28

கருத்துரையிடுக

0 கருத்துகள்