சுகாதார முகாமைத்துவ உதவியாளர்சேவையின் தரம் III இற்கு ஆடசேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை.
தகைமைகள்
வயது 18 - 30
சாதாரண தர சித்தி (தமிழ், கணிதம் உட்பட 4 பாடங்களில் சீ சித்தி)
உயர்தர பரீட்சையில் சித்தி
நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்
0 கருத்துகள்