விண்ணப்ப முடிவு 15 ஜூலை 2021
வலயத்தினுள், வலயங்களுக்கிடையில் இடமாற்றம் கோர விரும்புவோர் நிகழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வேறு மாகாணத்திற்கு, அல்லது தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதாயின் , அருகிலுள்ள வலயக் கல்வி அலுவலகத்தில் புதிய இடமாற்ற விண்ணப்பப்படிவங்களை பெற்று அதனை பூரணப்படுத்தி அனுப்புதல் வேண்டும். 5 விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
வலயத்தினுள், வலயங்களுக்கிடையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பின்வரும் இணைப்பில் சமர்ப்பிக்கலாம்
(இதுவரை 2021 விண்ணப்பமே காட்சிப்படுத்தப்படுகிறது. 2022 காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் அதற்கு விண்ணப்பிக்கவும்)
0 கருத்துகள்