இலங்கை நிர்வாக சேவை வகுப்பு III இற்காக திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வௌியாகியுள்ளது.
தெரிவு செய்யப்பட்டோரின் பெயர் பட்டியல் பின்வரும் இணைப்பில் வௌியாகியுள்ளது. 199 பெயர்கள் வௌியிடப்பட்டுள்ளன. நியமனத்திகதி 02 ஆகஸ்ட் 2021 ஆகும்.
தெரிவு செய்யப்பட்டோர் பெயர்பட்டியல் பின்வரும் இணைப்பில்.
0 கருத்துகள்