தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்க்க வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க இலங்கை தேர்தல் ஆணைக்குழு வசதிகளை செய்துள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில்
- பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும் புதிய வாக்காளராகப் பதிவு செய்தல்
- பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல் guruwaraya.lk
- எற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல்
போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக
வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.
https://eservices.elections.gov.lk/ என்ற வலைதளத்திற்குப் பிரவேசித்து மேற்படி தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் Sign Up மூலம் ஒரு கணக்கை தயாரித்து நேரலை விண்ணப்பத்தை அணுக வேண்டும்.
இணையத்தளம் : https://eservices.elections.gov.lk/Login.aspx
0 கருத்துகள்