தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ்நிலையில் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவித்தல் மற்றும் அறிவுறுத்தல்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எதிர்வரும் 20 ஆகஸ்ட் 2021 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
0 கருத்துகள்