தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

வருடந்தோரும் நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பான தௌிவுகள் இப்பிரமாணத்தில் தரப்பட்டுள்ளன. அதிபர்மார் மற்றும் பெற்றோர் இது தொடர்பாக அறிந்து வைத்திருக்க வேண்டும். கல்வித்துறை சார்ந்த போட்டிப் பரீட்சைகளுக்கு இதில் உள்ள தகவல்கள் உதவக்கூடும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்