உயர்ந்த பட்சம் 5 பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக அல்லது விரைவுத் தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் செலுத்தும் முறை குறுந்தகவல் அல்லது ஈமெயில் மூலம் அறிவிக்கப்படும்.
இச் சேவை எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கட்டணங்கள் தொடர்பில் 4 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். விண்ணப்பிக்கும் போது குறித்த சான்றிதழின் மென்பிரதி பதிவேற்றம் செய்யப்படல் வேண்டும்.
0 கருத்துகள்