இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III இற்கான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு தொடர்பான 2021 ஜூன் மாதம் 04 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக விசேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. guruwaraya.lk
மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சேவை மூப்பு அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2021 ஜூன் மாதம் 04 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் சிலவற்றை மேற்கொள்ள அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. guruwaraya.lk
அந்த திருத்தங்களுக்கு அனுமதி கிடைத்ததும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்படவுள்ளது. எனவே விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித்திகதி நீடிக்கப்பட்டுள்ளது.guruwaraya.lk
- கல்வி அமைச்சு -
0 கருத்துகள்