2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு குறுந்திரைப்பட ஆக்கப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொனிப்பொருள் - சிறுவர் தொழிலை இல்லாது ஒழிப்போம்
காலம் 5 நிமிடங்கள்
மொழிமூலம் சிங்களம் | ஆங்கிலம்
ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித்திகதி 17 செப்ரம்பர் 2021
பதிவு செய்ய வேண்டியது 20 ஆகஸ்ட் 2021 க்கு முதல்
பதிவு செய்து கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்
ஆக்கங்களை சமர்ப்பிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்
பரிசுகள்
முதலாம் இடம் 50 000 ரூபா
இரண்டாம் இடம் 40 000 ரூபா
மூன்றாம் இடம் 30 000 ரூபா
5 திறமைப்பரிசுகள் 10 000
குறித்த நிபந்தனையின் கீழ் ஆக்கங்களை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
0 கருத்துகள்