வலைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டுக்களுக்கு தேசிய ரீதியில் வீரர்களை தெரிவு செய்தல்


தேசிய ரீதியில் கைப்பந்து மற்றும் வலைப்பந்து விளையாட்டுக்களுக்கு வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையை விளையாட்டு அமைச்சு ஆரம்பித்துள்ளது.

தகுதிகள்
24 வயதுக்கு குறைவு
உயரம் ஆண் 6 அடிக்கு அதிகம்
உயரம் பெண் 5.11 க்கு அதிகம்

பின்வரும் தகவல்களை 070 396 5016 எனும் இலக்கத்திற்கு வட்ஸ்அப் பன்னவும்
பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம்
வயது
தொலைபேசி இலக்கம்
முகவரி

அல்லது 071 0 377 377 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்