கல்விச் செயற்பாடுகளுக்கான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினர்கள்



31.03.2021 ஆம் திகதி ஜனாதிபதியினால் தாபிக்கப்பட்ட இலங்கை கல்விச் செயற்பாடுகள் பற்றிய செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

31 பேர் கொண்ட உறுப்பினர்களில்
திரு. என். எச். எம். சித்ரானந்த
செயலாளர், திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு

பேராசிரியர் யு. பீ. திசாநாயக்க அவர்கள்
உபவேந்தர், பேராதனைப் பல்கலைக்கழகம

பேராசிரியர் திரு. எஸ். ஏ. அரியதுரை அவர்கள்
உபவேந்தர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

பேராசிரியர் திரு. எம். எம். எம். நஜீம் அவர்கள்
உபவேந்தர், தென்கிழக்கு பல்கலைக்கழகம

பேராசிரியர் திரு. அத்துல குணபால அவர்கள்
பதில் உபவேந்தர், சப்பிரகமுவ பல்கலைக்கழகம

கலாநிதி திரு. ஜே. எல். ரத்னசேகர அவர்கள்
பதில் உபவேந்தர், ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

பேராசிரியர் திரு. டப்ளிய{. எம். அபேரத்ன பண்டார அவர்கள்
பொறுப்பதிகாரி, அழகியற்கலை பல்கலைக்கழகம

ஆகியோருக்குப் பதிலாக

1. திருமதி. தீபாலியனகே அவர்கள்
செயலாளர், திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு

2. பேராசிரியர் எம். டி. லமாவங்ச அவர்கள்
உபவேந்தர், பேராதனை பலகலைக ; ;கழகம்

3. பேராசிரியர் பி. எம். சி. திலகரத்ன அவர்கள்
உபவேந்தர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

4. பேராசிரியர் ஏ. ரமீஸ் அவர்கள்
உபவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

5. பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க அவர்கள்
உபவேந்தர், சப்பிரகமுவ பல்கலைக்கழகம்

6. கலாநிதி ஜே. எல். ரத்னசேகர அவர்கள்
உபவேந்தர், ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

7. சிரேட்ட பேராசிரியர் ஆர். பி. மஹலியன ஆரச்சி அவர்கள்
உபவேந்தர், அழகியற்கலை பல்கலைக்கழகம்

8. ஓஷத சேனாநாயக்க அவர்கள்
தலைவர், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை

என்போர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள உறுப்பினர்கள் 32 பேர்
  1. பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் - செயலாளர், கல்வி அமைச்சு
  2. திரு. எஸ். எச். ஹரிஸ்சந்திர செயலாளர், அறநெறிப் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சு
  3. திருமதி. கே. எம். எஸ். டி. ஜயசேகர செயலாளர், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு
  4. கலாநிதி எம். உபாலி சேதர அவர்கள் செயலாளர், கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு
  5. பேராசிரியர் திரு. சம்பத் அமரதுங்க அவர்கள் தலைவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
  6. சிரேட்ட பேராசிரியர் திருமதி. சந்திரிக்கா என். விஜேரத்ன அவர்கள உபவேந்தர், கொழும்புப் பல்கலைக்கழகம்
  7. சிரேட்ட பேராசிரியர் திரு. சுதந்த லியனகே அவர்கள் உபவேந்தர், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
  8. பேராசிரியர் என். ஆர். டி சில்வா அவர்கள் உபவேந்தர், களனி பல்கலைக்கழகம்
  9. பேராசிரியர் என். டி. குணவர்த்தன அவர்கள் உபவேந்தர், மொரட்டுவை பல்கலைக்கழகம்
  10. பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா அவர்கள் உபவேந்தர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
  11. சிரேட்ட பேராசிரியர் திரு. ரி. எஸ். டி. அமரசேன அவர்கள் உபவேந்தர், ருகுணு பல்கலைக்கழகம்
  12. பேராசிரியர் திரு. எப். சி. ரேகல் அவர்கள் உபவேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம்
  13. கலாநிதி திரு. பீ. ஏ. கருணாரத்ன அவர்கள் உபவேந்தர், ரஜரட்டை பல்கலைக்கழகம்
  14. சிரேட்ட பேராசிரியர் ஜே. எம். யு. கே. ஜயசிங்க அவர்கள் உபவேந்தர், வயம்ப பல்கலைக்கழகம்
  15. கௌரவ அருட்தந்தை மார்க் பிலிமோரா அவர்கள் அதிபர், புனித தோமஸ் கல்லூரி, கல்கிசை
  16. கௌரவ அருட் சகோதரி அலெக்ஸ்ஸாண்ட்ரா மெண்டிஸ் அவர்கள் அதிபர், சென்ட் பிரிஜட் கல்லூரி, கொழும்பு 07
  17. திரு. எஸ். எம். கீர்த்திரத்ன அதிபர், ஆனந்த வித்தியாலயம், கொழும்பு 10
  18. திருமதி. சந்தமாலி அவ்ருப்பொல அதிபர், விசாக்கா விததியாலயம ; ;, கொழும்பு 05
  19. திரு. டப்ளியு.எம். டி. ரி. பி. வனசிங்க அதிபர், தர்மராஜ வித்தியாலயம், கண்டி
  20. திரு. எப். வெலகே அதிபர், ராஹ10ல வித்தியாலயம், மாத்தறை
  21. வைத்தியர் ஹர்ஷ அலஸ் அவர்கள் தலைவர், கேட்வே பாடசாலை சமூகம்
  22. கலாநிதி திரு. சுனில் ஜயந்த நவரத்ன அவர்கள் பணிப்பாளர் நாயகம், தேசிய கல்வி நிறுவகம்
  23. திரு. பீ. சனத் பூஜித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
  24. திரு. பீ. என். அயிலப்பெரும பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்), கல்வி அமைச்சு
  25. திருமதி. தீபாலியனகே அவர்கள் செயலாளர், திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு
  26. பேராசிரியர் எம். டி. லமாவங்ச அவர்கள் உபவேந்தர், பேராதனை பலகலைக ; ;கழகம்
  27. பேராசிரியர் பி. எம். சி. திலகரத்ன அவர்கள் உபவேந்தர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
  28. பேராசிரியர் ஏ. ரமீஸ் அவர்கள் உபவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
  29. பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க அவர்கள் உபவேந்தர், சப்பிரகமுவ பல்கலைக்கழகம்
  30. கலாநிதி ஜே. எல். ரத்னசேகர அவர்கள் உபவேந்தர், ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
  31. சிரேட்ட பேராசிரியர் ஆர். பி. மஹலியன ஆரச்சி அவர்கள் உபவேந்தர், அழகியற்கலை பல்கலைக்கழகம்
  32. ஓஷத சேனாநாயக்க அவர்கள் தலைவர், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை
முழுமையான தகவல்கள் பின்வரும் இணைப்பில்

கருத்துரையிடுக

0 கருத்துகள்