தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையினால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்ககளுக்காக சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகளை அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்துள்ளது.
திறந்த போட்டியில் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டி முடிவு 31 ஆகஸ்ட் 2021
0 கருத்துகள்