பட்டதாரிகளை மொழிபெயர்ப்பாளர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்




இலங்கை மொழிபெயர்ப்பாளர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக தகுதி வாய்ந்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயது 21 - 35 க்கு இடைப்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்ப முடிவு 20 ஆகஸ்ட் 2021.

விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படல் ​வேண்டும்.

மேலதிக தகவல்கள் மற்றும் நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்