ஜய நெண - வாரத்திற்கான வினா - எட்டாவது சுற்று
JAYA NENA - ஜய நெண -8 ஆம் வாரத்திற்கான வினாக்கள்
இறுதித்திகதி : 09 செப்டம்பர் 2021
தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் Channel NIE கல்விக்கான YouTube அலைவரிசைக்கு மேலதிகமாக மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்காக Y செயற்படுத்தப்படும் 'ஜய நெண' இவ்வாரத்தின் வினா உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும்.
• போட்டிக்கான விதிமுறைகள் போட்டியாளர்
- பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்
- போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்.
- விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (SMS, WhatsApp, Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும்.
- ஏற்பாட்டுக்குழுவின் தீர்மானமே இறுதியானது
மேலதிக தகவல்கள் மற்றும் வினாக்கள் பின்வரும் வீடியோவில் வழங்கப்பட்டுள்ளது
Google form மூலம் விடைகளை அனுப்ப,
06 முதல் 11 தரங்களுக்கான விடையை வழங்க
உயர் தரத்திற்கான விடையை வழங்க
0 கருத்துகள்