2016.01.01 இற்கு பின்னர் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட்டு வந்த அக்ரஹாரா காப்புறுதித் திட்டத்தின் நலன்களை, 2016.01.01 இற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கும் நோக்கில் புதிய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.இதற்கு விருப்பமில்லாதவர்கள் இரண்டு வாரங்களுக்குள் எழுத்து மூலம் தமது விருப்பின்மையை தெரிவிக்க வேண்டும். இல்லாது விடின் உரிய தொகை மாதாந்த ஓய்வுதியத்தில் கழிக்கப்படும்.
0 கருத்துகள்