கொவிட் பின்னரான கற்பித்தல் செயற்பாடுகளுக்கான பிரத்தியேக பாட்த்திட்டங்கள் அனைத்து பாடங்களுக்கும், அனைத்து வகுப்புகளுக்கும் வௌியிடப்பட்டுள்ளன. முக்கியமாக தரம் 10, 11 மாணவர்களின் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியவை, முக்கியத்துவம் குறைந்தவை, கற்பித்தலில் நீக்கப்பட வேண்டியவை போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து கொள்வது தரம் 10,11 இல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது, கற்கும் மாணவர்களுக்கும் மிக முக்கியமாகும். இது அவர்களின் சாதாரண தர பரீட்சைகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்
குறித்த பாடத்திட்டங்களை பின்வரும் இரண்டு இணைப்புகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் (நேரடியாக)
பாடத்திட்டங்களை தரவிறக்க கீழே அழுத்தவும்
0 கருத்துகள்