கல்வித்துறை அபிவிருத்திச்செயற்றிட்டம் (2020 - 2025)



புதிய கல்விச்சீர்திருத்த அமுலாக்கங்களுடன் இணைந்ததாக 2020 தொடக்கம் - 2025 வரையான பொதுக்கல்வித்துறை அபிவிருத்திச் செயற்றிட்டம் தொடர்பான விளக்கமொன்றை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

இத்திட்டத்தில் உள்ள பிரதான விடயங்களாக,

  • இரண்டு வகையான பாடசாலைகள், ஆரம்ப நிலை பாடசாலைகள் (1-5), அதிகூடியதாக 600 மாணவர்கள், உயர்நிலை பாடசாலைகள் (6 - 13) அதிகூடியதாக 3000 மாணவர்கள் vaathiyar.lk
  • பாடசாலைகள் ஒரு வலையமைப்பில் இணைக்கப்படல்
  • 1000 தேசிய பாடசாலைகள்
  • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 மாதிரி உயர்நிலை தேசிய பாடசாலைகள் vaathiyar.lk
  • ஒரு வகுப்பில் அதிகூடியதாக 40 மாணவர்கள்
  • வாண்மைத்துவ அனுமதிப்பத்திரம்
  • தேசிய - மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரிய இடமாற்ற வசதி vaathiyar.lk
  • தரம் 4, 8 இல் தேசிய மதிப்பீடு
  • மாணவர்களுக்கான சர்வதேச மதிப்பீடு
  • க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்கைள் ஒரே சந்தர்ப்பத்தில் vaathiyar.lk
  • தரம் 6 மாணவர்களுக்கான நுண்ணறிவுப் பரிசோதனை
  • சாதாரண தர பரீட்சைக்கு 8 பாடங்கள் (கட்டாய பாடம் 6, தெரிவுப் பாடம் 2) vaathiyar.lk
மேற்படி கல்வி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான முழுமையான விளக்கத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்துக.

கருத்துரையிடுக

0 கருத்துகள்