இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சையில், நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வௌியாகியுள்ளது.
பாட ரீதியில் வௌியிடப்பட்டுள்ள பெயர்பட்டியலை பினன்வரும் இணைப்புகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
2021.04.25 ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திலும் 40% புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றோரில், வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கையின் மூன்று மடங்கினர் நேர்முக தேர்வு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சில பாடங்களுக்கு இறுதிப்புள்ளிகளைப் பெற்றோர் பலர் காணப்படுவதால் மூன்று மடங்கிற்கு மேற்பட்டோர் நேர்முகப்பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இறுதி பெயர்பட்டியல் அல்ல.
- AGRICULTURAL SCIENCE
- ART
- ARTS AND CRAFTS (CLAY CRAFT AND HANDICRAFT)
- BIOLOGY
- BUDDHISM
- CATHOLICISM
- CHEMISTRY
- CHRISTIANITY
- CIVIC EDUCATION
- DANCING (EASTERN)
- DANCING(BHARATHA)
- DRAMA AND PERFORMING ART
- ELECTRIC AND ELECTRONIC TECHNOLOGY
- ENGLISH
- ENTREPRENEURIAL STUDIES
- GEOGRAPHY
- HEALTH AND PHYSICAL EDUCATION
- HINDUISM
- HISTORY
- HOME ECONOMICS
- INFRMATION AND COMMUNICATION TECHNOLOGY
- ISLAM
- MANAGEMENT STUDIES
- MATHEMATICS
- MUSIC (EASTERN)
- MUSIC (KARNATAKA)
- PHYSICS
- PRIMARY EDUCATION (ENGLISH)
- PRIMARY EDUCATION (ENVIRONMENT RELATED ACTIVITIES)
- PRIMARY EDUCATION (MATHEMATICS)
- PRIMARY EDUCATION (MOTHER TONGUE)
- PRIMARY EDUCATION (PHYSICAL EDUCATION)
- PRIMARY EDUCATION (RELIGION)
- PRIMARY EDUCATION (SCIENCE)
- PRIMARY EDUCATION (SPECIAL EDUCATION)
- PRIMARY EDUCATION(AESTHETIC EDU.& CREATIVE SKILLS)
- PROFESSIONAL
- SINHALA LANGUAGE (MOTHER TONGUE)
- SINHALA LANGUAGE(SECOND LANGUAGE)
- SPECIAL EDUCATION
- TAMIL LANGUAGE (MOTHER TONGUE)
- TAMIL LANGUAGE (SECOND LANGUAGE)
0 கருத்துகள்