2023 கல்வியாண்டுக்காக 2022 ஆம் வருடத்தில் பயன்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகங்களின் மீள் பயன்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. மீள பயன்படுத்தப்பட வேண்டிய புத்தகங்களின் அளவு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்