இலங்கையின் உயர்கல்வி முறைமையை தற்காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தல் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபபடுத்தல் தொடர்பிலான முன்மொழிவுகளை 2023 மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்
மேலதிக விடயங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன
0 கருத்துகள்