பாடசாலை தொகை மதிப்பு அறிக்கை – 2023


கல்வி அமைச்சானது, 2023 ஆம் ஆண்டுக்குரிய பாடசாலை தொகை மதிப்பு அறிக்கையினை வௌியிட்டுள்ளது.

முக்கிய விடயங்கள்

தேசிய பாடசாலைகள் - 396

மாகாண பாடசாலைகள் - 9700

ஆண் மாணவர்கள் 1 923 591

பெண் மாணவிகள் 1 959 097

ஆண் ஆசிரியர்கள் 49 521

பெண் ஆசிரியைகள் 175 695

தரம் 1 அனுமதி ஆண் - 146 314

தரம் 1 அனுமதி பெண் 141 325

கல்வி வலயங்கள் 100

கல்வி கோட்டங்கள் 312

PDF தரவிறக்கத்திற்கு பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்