2025 அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு

 

இவ்வார சிலுமின பத்திரிகையில் வெளிவந்துள்ள ஆக்கத்தின் படி, 2025 ஆம் ஆண்டு அரச அலுவலர்களின் சம்பள உயர்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள சம்பள உயர்வு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இது வெறுமனே ஒரு பத்திரிகைச் செய்தியாகும் என்பதையும் கவனத்திற் கொள்க.

காரியாலய அலுவலர்
III - 5450
II - 8560
I- 10 950
விசேட சேவை 13 980


சாரதிகள் சேவ
III - 6960
II-9990
I - 13020
விசேட சேவை - 6340


சமுர்தி அலுவலர்
III - 8340
II - 11690
I - 15685

முகாமைத்துவ சேவை அலுவலர்
III - 10 140
II - 13 490
I - 17550

அபிவிருத்து உதவியாளர்
III - 12 710
II - 17820
I - 25150

பொது சுகாதார பரிசோதகர்

III - 12685
II - 17945
I - 25 275

தாதி
III - 13 725
II - 18 835
I - 26 165

அதிபர்
III - 23 425
II - 29 935
I - 39 395

ஆசிரியர்கள்
III (NCOE)- 17480
III (GRADUTAE)- 19055
2 -II - 20425
2 -I - 28675
1-38020

பத்திரிசைக்  செய்திக்கு பின்வரும் இணைப்பை அழுத்துக

கருத்துரையிடுக

0 கருத்துகள்