வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் மடு கல்வி வலய மாணவன் சாதனை

 


முல்லைத்தீவில் கடந்த 17,18 ஆம் திகதிகளில் நடைபெற்ற வடமாகாண குத்துச் சண்டை  போட்டியில் மடு கல்வி வலய மாணவன் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மூலம் - தினகரன் 22.08.2024

கருத்துரையிடுக

0 கருத்துகள்