செப்ரம்பர் மாத பரீட்சைகள்




2024 செப்ரம்பர் மாத பரீட்சைகளின் திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

செப்ரம்பர் மாதம் நடைபெறவுள்ள பரீட்சைகள்
  1. இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2024
  2. இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2024
  3. அரசாங்க மொழி பெயர்ப்பாளர் சேவையின் தரம் I இனைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2016 (2024)
  4. எந்திரவியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறிக்கான எந்திரவியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை - 2023 (2024)

PDF வடிவில் தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்புகளை பயன்படுத்தவும்




இலங்கை பரீட்சைத் திணைக்கள மாதாந்த பரீட்சை நாட்காட்டி




கருத்துரையிடுக

0 கருத்துகள்