அநு.சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை போட்டிக்குத் தெரிவு



முஸ்லிம் கலாசார மாகாண மட்ட போட்டிகளில் அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் இருவர் அகில இலங்கை போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மூலம் - தினகரன் 21.08.2024


கருத்துரையிடுக

0 கருத்துகள்