அநுராதபுரம் சாஹிரா கல்லூரி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு


வட மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய அநுராதபுர சாஹிரா கல்லூரி தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது.

தகவல் - தினகரன் 23.08.2024




கருத்துரையிடுக

0 கருத்துகள்