தேசிய கல்வி நிறுவகத்தின் பிராந்திய நிலைய வேலைவாய்ப்புகள்


தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாததப்படும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான பிராந்திய நிலையங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவு 30.09.2024

பதவிகளும், தகைமைகளும்

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்

 MEd + SLEAS or SLTES or SLTAS or SLPS or SLTS

உதவி பிராந்திய ஒருங்கிணைப்பாளர்

PGDE with Merit  + SLEAS or SLTES or SLTAS or SLPS or SLTS

பகுதிநேர விரிவுரையாளர்

MEd + SLEAS or SLTES or SLTAS or SLPS or SLTS

ஆய்வு மேற்பார்வையாளர்

MEd (SLQF 10)

மாஸ்டர் டீச்சர்

PGDE with Merit


தமிழ்மொழி மூல பிராந்திய நிலையங்கள்

  1. அட்டாளைச்சேனை
  2. அநுராதபுரம்
  3. பதுளை
  4. மட்டக்களப்பு
  5. காலி
  6. யாழ்ப்பாணம்
  7. கண்டி
  8. கொடகல
  9. குருநாகல்
  10. கிளிநொச்சி
  11. மஹரகம
  12. புத்தளம்
  13. இரத்தினபுரி
  14. திருகோணமலை
  15. வவுனியா
நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்