ஆசிரியர் பயிற்சி இறுதிப்பரீட்சை இம்மாத இறுதியில்



பட்டதாரிகள் அல்லாதபயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கற்கைநெறி பரீட்சை மற்றும் ஆசிரியர் கல்லூரி இறுதிப் பரீட்சைகள் இம்மாத இறுதியில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சை அனுமதி அட்டைகளை பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும்







 

கருத்துரையிடுக

0 கருத்துகள்