ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம்

 



பருத்தித்துறை, ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை(24.08.2024) மாலை 6 மணி தொடக்கம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலம் - தினகரன் 22.08.2024



கருத்துரையிடுக

0 கருத்துகள்