கல்முனை சாஹிரா கொழும்புக் கிளையின் வருடாந்த பெ

கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 31.08.2024 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலதி தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மூலம் - தினகரன் 29.08.2024





கருத்துரையிடுக

0 கருத்துகள்