உயர்தர தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கான NVQ 4 பயிற்சி



கல்வி அமைச்சு மற்றும் தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை இணைந்து உயர்தர தொழினுட்பத்துறை மாணவர்களுக்கான NVQ 4 பயிற்சி நெறிக்கான பதிவுகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

விண்ணப்ப முடிவு 15 செப்ரம்பர் 2024

ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச தகுதி பொறியியல் தொழில்நுட்பம் (Engineering Technology) அல்லது உயிரியல் அமைப்பு தொழில்நுட்பத்தில் (Biosystems Technology) பொதுத் தேர்ச்சி பெற்றிருந்தால் (பல்கலைக் கழகம் உட்பட பிற உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறாத மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்) பதிவுசெய்ய கூகுள் படிவத்தை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கவும்.


நிகழ்நிலையில் பதிவு செய்ய பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்


மேலதிக விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்