அனுமதி அட்டை சரிபார்த்தல் - தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை



தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள பரீட்சைத் திணைக்களம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. திருத்தங்களை மேற்கொள்ள முடிவதுடன் பாடசாலைக்குரிய வரவு பிரதியினையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


அனுமதி அட்டை திருத்தம் மற்றும் பாடசாலை வரவு இடாப்பினை தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும்

அனுமதி அட்டை சரிபார்த்தல் மற்றும் வரவு இடாப்பு தரவிறக்கம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்