யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தயாரிப்பாக கேத்திர கணித அமைப்புக்கள் எனும் நூல் வௌியிடப்பட்டுள்ளது.
அமைப்புகள் சம்பந்தமான விடயங்கள் அவற்றின் அத்திபாரத்தில் இருந்து விளக்கப்பட்டுள்ளது.
ஒலிப்பதிவு மற்றும் காணொளிப்பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தரம் 06 தொடக்கம் 11 வரையிலான வகுப்புகளுக்குரிய உள்ளடக்கங்களை கொண்டுள்ளது
உள்ளடக்கம்
- கேத்திரகணித அமைப்புகளை வரையும்போது பயன்படுத்தும் உபகரணங்கள்
- புள்ளி
- நேர்கோடும் நேர்கோட்டுத்துண்டமும்
- அடிப்படை அமைப்புக்கள்
- ஒரு நிலைத்த புள்ளியில் இருந்து மாறா தூரத்தில் அசையும் புள்ளியின் ஒழுக்கு
- இரு புள்ளிகளில் இருந்து சம தூரத்தில் அசையும் புள்ளியின் ஒழுக்கு
- ஒரு கோட்டில் இருந்து சம தூரத்தில் அசையும் புள்ளியின் ஒழுக்கை வரைதல்.
- இரு இடைவெட்டும் நேர்கோடுகுக்கிடையில் சம தூரத்தில் அசையும் புள்ளியின் ஒழுக்கு
- செங்குத்து அமைத்தல்
- கோணத்தை பிரதி செய்தல்
- கேத்திர கணித உருக்களை அமைத்தல்
- முக்கோணிகளை அமைத்தல்
- ஒரு முக்கோணியின் சுற்றுவட்டத்தை அமைத்தல்
- ஒரு முக்கோணியின் உள் வட்டத்தை அமைத்தல்
- ஒரு முக்கோணியின் வௌி வட்டத்தை அமைத்தல்
- ஒரு வட்டத்துக்கான தொடலியை அமைத்தல்
- கோணம் அமைத்தல்
- மேலதிக அறிவுக்கான விடயங்கள்
புத்தகத்தை அவதானிக்க பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்
0 கருத்துகள்