எதிர்வரும் 21.09.2024 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான வாக்களிப்பு அட்டையினை இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக் கொள்லாம்.
வழங்கப்பட்டுள்ள இணைய இனைப்பில் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மாவட்டத்தினை குறிப்பிட்டு , வாக்களிப்பு அட்டையில் உள்ள தகவல்களை பார்க்கலாம்.
தொலைபேசி இலக்கத்தை வழங்கி, தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இனை உட்செலுத்தி , வாக்களிப்பு அட்டையின் PDF இனை பெற்றுக் கொள்ளலாம்.
வாக்களிப்பு அட்டையினை இணையத்தினூடாக பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்
வாக்களிப்பு அட்டையினை நிகழ்நிலையில் பெற்றுக் கொள்ள
0 கருத்துகள்