பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள் (முஸ்லிம் மாணவர்களுக்கானது)


இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

நிபந்தனைகள்

  • ஸகாத் பெறத் தகுதியுள்ள வறிய முஸ்லிம் மாணவர்கள்
  • 2022 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் கல்வி கற்பவர்கள்

விண்ணப்ப படிவங்களை 15 ஒக்டோபர் வரை  பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி 15 நவம்பர் 2024

மேலதிக விபரங்களை பெற கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள்  

கருத்துரையிடுக

0 கருத்துகள்