சுற்றறிக்கை திருத்தம் - பாடசாலை கல்விசார் ஆளனியினரை தீர்மானித்தல்


பாடசாலையில் கல்வி சார் ஆளனியினரை தீர்மானிக்கும் சுற்று நிருபத்தில் கல்வி அமைச்சு திருத்தத்தை மேற் கொண்டுள்ளது.

திருத்தப்பட்ட சுற்றறிக்கையானது 06.09.2024 ஆம் திகதி வௌியிடப்பட்டது. இச்சுற்றறிக்கை இலக்கம் 06/2021(i) ஆகும்.

இதன் முன்னைய சுற்றறிக்கையானது 06/2021 ஆம் இலக்கமும், 2021.04.28 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகும்.

எனவே பாடசாலை கல்விசார் ஊழியர்களின் பணிக்குழுவினரை நிர்ணயிக்க மேற்படி இரண்டு சுற்றறிக்கைகளும் அவசியமாகும்.

இரண்டு சுற்றறிக்கைகளும் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட சுற்றறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.





2021.04.28 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்

06/2021 சுற்றிக்கை (2021.04.28 ஆம் திகதிய)


திருத்தப்பட்ட சுற்றறிக்கையின் PDF இனை கீழே பெற்றுக் கொள்ளலாம்

06/2021(i) சுற்றறிக்கை (2024.09.06 ஆம் திகதிய)

கருத்துரையிடுக

0 கருத்துகள்