2023 சாதாரண தர பெறுபேற்று பகுப்பாய்வு அறிக்கை



 2023 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வு அறிக்கையினை இலங்பை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

உயர்தரத்திற்கு தகுதி பெற்றோர் - 75.72 %
9 A - 13 513
9 W - 7967

மாகாண ரீதியிலான அடைவு
  1.  தென் மாகாணம்
  2. கிழக்கு மாகாணம்
  3. மேல் மாகாணம்
  4. சபரகமுவ மாகாணம்
  5. மத்திய மாகாணம்
  6. ஊவா மாகாணம்
  7. வட மேல் மாகாணம்
  8. வட மாகாணம்
  9. வட மத்திய மாகாணம்

மாவட்ட ரீதியான அடைவு
  1.  அம்பாறை
  2. மாத்தறை
  3. கொழும்பு
  4. மட்டக்களப்பு
  5. ஹம்பாந்தோட்டை
  6. கண்டி
  7. கேகாலை
  8. காலி
  9. இரத்தினபுரி
  10. மன்னார்
  11. கம்பஹா
  12. குருநாகல்
  13. பதுள்ளை
  14. களுத்துறை
  15. மாத்தளை
  16. அநுராதபுரம்
  17. மொனராகல
  18. யாழ்ப்பாணம்
  19. நுவரெலியா
  20. புத்தளம்
  21. முல்லைத்தீவு
  22. கிளிநொச்சி
  23. வவுனியா
  24. திருகோணமலை
  25. பொலன்னறுவை
முழுமையான தகவல்களுக்கு பின்வரும் இணைப்பில் உள்ள PDF இனை பதிவிறக்கம் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்