அமைச்சரவை முடிவுகள் - 21.10.2024


21.10.2024 நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
  1. இலங்கை - பாகிஸ்தான் இராஜதந்திரத் தொடர்புகளை கொண்டாடுமுகமாக நினைவு முத்திரை வௌியிடல்
  2. பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு
  3. பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மகாநாயக்க தேரர்களின் தங்குமிட ஆச்சிரமத்தின் புனரமைப்புப் பணிகள்
  4. இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் காணப்படும் பழைய இரும்புகளை வௌியகற்றல்
  5. கிழக்கு கொள்கலன் முனையக் கருத்திட்டத்தை விசேட கருத்திட்டமாக பிரகடனப்படுத்தல்
  6. தொழிற்படுத்தல் பாதிப்புக்களற்ற விமானப் போக்குவரத்து தகுதியை தொடர்ச்சியாக பேணிச் செல்வதற்கான ஒத்துழைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம்
  7. இலங்கை  பொலிசுக்கு சொந்தமான மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா தொலைத்தொடர்பு கோபுரங்களைத் திருத்தம் செய்தல்
  8. அம்பாறை எக்கல்லோயா சுற்றுலா விடுதி மற்றும் றிவர்ஸ்டன் சுற்றுலா விடுதி (தும்பர வனவிடுதி) புனரமைத்தல்
  9. இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
  10. திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்கு அதிகாரிகளை நியமித்தல்
  11. மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு கலாநிதி ரீ.எம்.ஜே. நிலான் குரே அவர்களை நியமித்தல்
  12. தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்தல்
  13. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பண கணக்கின் வரையறையை திருத்தம் செய்தல்
  14. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கும் பாரிய அளவான கருத்திட்டங்களுக்கான சிறிய செலவுகளுக்கான நிதியிடல் வசதிகள் ஊடாக நிதி பெறுதல்
பின்வரும் இணைப்பினூடாக மேலதிக தகவல்களைப் பெறுதல்




கருத்துரையிடுக

0 கருத்துகள்