பரீட்சைத் திணைக்களத்திற்கு சொந்தமான சில இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாக இன்றைன தினகரன் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பரீட்சைகள் திணைக்களத்துக்கு செ்ாந்தமான 23 குரல் பதிவு இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஊடாக பாடசாலை பரீட்சை அமைப்பின் கிளைகளுக்கு வழங்கப்பட்ட 07 குரல் பதிவு இயந்திரங்கள் மற்றும் 16 மதிப்பீட்டு குரல் பதிவு இயந்திரங்கள் இவ்வாறு காணமால் போயுள்ளதாக மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினகரன் நாளிதழின் செய்தி பின்வரும் இணைப்பில்
0 கருத்துகள்