2024 ஆம் வருட சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபரூடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க வேண்டும்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பதிவு செய்வதற்கு தேசிய அடையாள அட்டை இல்லை எனின், பெற்றோரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
விண்ணப்பங்கள் நவம்பர் 5 முதல் நவம்பர் 30 வரை மேற்கொள்ள முடியும்
நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்
0 கருத்துகள்