2025 ஆம் வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த புதிய கல்விச் சீர்திருத்தமானது ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்படுவதாக இன்றைய தினகரன் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.
சீர்திருத்த முன்மொழிவுகள் மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடப்புத்தகங்களுக்கு பதிலாக, ஒரு தொகுதி (அலகு) முறை அறிமுகப்படுத்தப்படவிருந்தது. பாடசாலை கல்வியை 12 வருடங்களுக் நிறைவு செய்யுமுகமாகவும், பொதுத் தேர்வு 10 ஆம் வகுப்பில் நடத்தவும் ஏற்பாடுகள் முனமொழியப்பட்டிருந்தன.
எனினும் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு கீழே அழுத்தவும்
0 கருத்துகள்